அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
வைணவம் தொடர்பாக அவ்வப்போது முகநூலில் பல பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறேன். அதனை மேம்படுத்தி கட்டுரைகளாகப் பதியும் எண்ணத்துடன் எழுத விழைகின்றேன்.
உங்களின் ஒத்துழைப்பும் நாராயணனின் திருவருளும் என் எழுத்திற்குத் துணை நிற்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
மதுசூதனன்.
அடியேன், if time permits please visit my blog. Vinnagarathanblogspot.com. தாசன்
ReplyDelete